•   புதிய பயனாளர் கணக்கை உருவாக்க தமிழ்நாடு அரசு பதிவுத்துறை சேவையின் இணைய பக்கத்துக்கு செல்ல வேண்டும்.

 • பதிவுத்துறை சேவையின் இணைய பக்கத்துக்கு செல்க!
 •  முகப்பு பக்கத்தில் இந்த வழிமுறையெய் பின்பற்றவும்,

 •       "முகப்பு பக்கம் >பதிவு செய்தல் > பயனர் பதிவு" •   இப்போது தோன்றும் "உங்கள் கணக்கினை உருவாக்குக" பக்கம் மூன்று பிரிவுகளை கொண்டது.

 •       1) உள்நுழைவு விவரங்கள்

 •       2) தனிப்பட்ட விவரங்கள்

 •       3) பயனர் வகைப்பாடு

 •  அணைத்து விவரங்களையும் சரியாக உள்ளீடு செய்த பின்னர் " OTP-யினை பெறுக " பொத்தானை இயக்கி அதன் பின்னர் நீங்கள் உள்ளீடு செய்த உங்களது அலை பேசி என்னிக்கு OTP வரும். OTP-யை சரியாக உள்ளிடவும். அதன் பின்னர் " பதிவினை முடிக்க " பொத்தானை இயக்கி புதிய கணக்கு உருவாக்குதலை முடிக்கவும்.

 •   அதன் பின்னர் நீங்கள் உள்ளீடு செய்த மின்னஞ்சல் முகவரிக்கு "Activation Link" அனுப்பபட்டிருக்கும். அந்த Link-யை இயக்கி உங்களது புதிய பயனாளர் பதிவை Activate செய்யவும்.


 •  தோன்றும் பதிவுத்துறை பக்கத்தில் உங்களது பயனாளர் பெயர் (User ID) மற்றும் கடவுச்சொல் (Password) -யை உள்ளீடு செய்து உங்களது தனிப்பட்ட பக்கத்தை திறக்கவும். •  திறக்கப்பட்ட உங்களது பயனாளர் பக்கத்தில் தமிழ்நாடு அரசு பதிவுத்துறையின் அனைத்து சேவைகளும் இடம் பெற்றிருக்கும்.