நாம் எவ்வாறு நம் வாகனம் அல்லது ஓட்டுநர் உரிமத்தின் மீதான நிலுவையில் உள்ள தண்டங்கள் (E Challan) பற்றிய விவரங்கள் பார்க்க மற்றும் கட்டணம் செலுத்துதல்?

     நாம் சாலைகளில் செல்லும்போது காவலர் தணிக்கையில் நம்மீது இருக்கும் குறைகளுக்கு தண்டம் விதிக்கப்படுவர் அல்லது சாலை விதிகளை மீறும்போது தண்டம் விதிக்கப்படுவர். அப்படி விதிக்கப்பட்ட தண்டங்களை நாம் எவ்வாறு ஆன்லைன் மூலமாக எப்படி செலுத்துவது என்பதுபற்றி பார்ப்போம்.

    இதற்கான செயலியை நிறுவுவதன் மூலமாக மிக எளிதாக E Challan செலுத்தலாம்.

    செயலியை நிறுவியபின்பு கிழ்கண்ட படங்களில் காட்டியபடி பின்பற்றவும்.

    E Challan என் தெரிந்திருந்தால் அதனை உள்ளிடவும் அல்லது வாகன என் அல்லது ஓட்டுநர் உரிமம் என்னை உள்ளிடவும். அதன் பின் சரியான Captcha உள்ளீடுசெய்து GET DETAIL பொத்தானை சொடுக்கவும்.

     இப்பொழுது தோன்றும் பக்கத்தில் உங்களுக்கான தாண்ட பதிவுகள் இருந்தால் அவைகள் காண்பிக்கப்படும்.
அதில் நீங்கள் PAY NOW பொத்தானை சொடுக்கவும்.

     இப்பொழுது தோன்றும் பக்கத்தில் உங்களுக்கான கைபேசி என்னை உள்ளீடு சாய்த்து OTP Verification செய்யவும்.

      இப்பொழுது தோன்றும் பக்கத்தில் உங்களுக்கான கட்டணம் செலுத்தும் வழிமுறைகளை தேர்வு செய்து கட்டணத்தை செலுத்தவும்.

      கட்டணம் செலுத்துவது வெற்றிகரமாக முடிந்த பின்பு அதற்கான திரை தோன்றும், அதில் கீழ்புறம் இருக்கும் Print பொத்தானை சொடுக்கி ரசீதை தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow