PM-KISAN Scheme 6000 e-KYC Update Online
PM-KISAN Scheme 6000 e-KYC Upadte and check status
பிஎம் கிஷ்ஷான் (பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான கௌரவ நிதி (வருடம் ரூ 6000 ) திட்டத்தில் பயன்பெற்று வரும் பயனாளிகள் வருகிற 31-05-22 ஆம் தேதிக்குள் ஆதார் அப்டேட் செய்யவில்லை என்றால் நிதி உதவி வராது.
நாமாகவே e-KYC Update செய்துகொள்ள கீழ்கண்ட் இணைப்பில் செல்லவும்.
https://pmkisan.gov.in/
பிறகு படத்தில் காண்பித்தபடி e-KYC பொத்தானை சொடுக்கவும் .
பிறகு தோன்றும் பக்கத்தில் e-KYC செய்யவேண்டிய ஆதார் கார்டு எண்ணை உள்ளீடவும். அதன்பின் PM_Kisan Account கைபேசி எண்ணை உள்ளீடுசெய்து OTP-யை பெற்று உள்ளீடுசெய்து அதன்பின் ஆதார் அட்டை என்னுடன் இணைக்கப்பட்டிருக்கும் கைபேசி எண்ணை உள்ளிடவும். பின்பு ஆதார் OTP-யை உள்ளீடுசெய்து Submit பொத்தானை சொடுக்கவும் .
இப்பொழுது தரவுகள் சரிபார்க்கப்பட்டு Ekyc has been done successfully என்ற வாக்கியம் தோன்றும் .
இப்பொழுது உங்களது eKYC வெற்றிகரமாக சரிபார்க்கப்படாது.
இணைப்பினை சரிபார்க்க கிழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றவும் .
What's Your Reaction?