Labour Administration Application
தினசரி வேலை ஆட்களை வைத்து வேலை செய்யும் ஓனர்களுக்கு ஓர் அற்புதமான Application உருவாக்கப்பட்டுள்ளது.

வணக்கம் 🙏
தினசரி வேலை ஆட்களை வைத்து வேலை செய்யும் ஓனர்களுக்கு ஓர் அற்புதமான Application உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த Application Play Store -ல் இலவசமாக கிடைக்கின்றது.
இதற்கு எந்த ஒரு கட்டணமும் செலுத்த தேவையில்லை.
இந்த Application பயன்படுத்தி உங்களிடம் வேலை பார்க்கும் ஆட்களுக்கான கால அட்டவணை மற்றும் அவர் வாங்கும் பணத்தை இதில் நாம் Entry செய்துகொள்ள முடியும்.
அவர்கள் வேலை செய்த மொத்த நாட்கள் மற்றும் அவர்கள் வாங்கிய மொத்த பணம் அனைத்தையும் நாம் விவரமாகவும் பார்க்க முடியும்.
மேலும் இதே செயலியை பயன்படுத்தி அந்த வேலையாளும் அவர் வேலை செய்த நாட்கள் மற்றும் அவர் வாங்கிய பணத்தையும் மிக எளிதாக பார்க்க முடியும்.
இதற்காக முதலில் நீங்கள் இந்த Application கீழ்க்கண்ட இணைப்பில் Play Store சென்று நீங்கள் இன்ஸ்டால் செய்யவும். அடுத்தபடியாக ஓனரான நீங்கள் இதில் முதலில் Admin Login ஆப்ஷனில் சென்று தங்களுக்கான கணக்கை உருவாக்கவும்.
இதில் நீங்கள் ரிஜிஸ்டர் செய்த ஐந்து நிமிடங்களில் உங்களுக்கான அப்ரூவல் கிடைத்துவிடும். அதன் பின்பு உங்களது இமெயில் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் பயன்படுத்தி லாகின் செய்யவும். அதன் பின்பு Add Workers என்ற ஆப்ஷனை பயன்படுத்தி உங்களுக்கு வேலை செய்யும் அனைத்து வேலையாட்களின் விவரங்களையும் Add செய்து அவர்களின் கணக்கை உருவாக்கவும். (அவர்களது பெயர் மொபைல், இமெயில் ஐடி மற்றும் அவர்களுக்கான பாஸ்வேர்ட் மற்றும் அவர்கள் ஆதார் நம்பர் மற்றும் அவர்களது போட்டோ அப்லோடு செய்து அவர்களுக்கான கணக்கை உருவாக்கவும்).
நீங்கள் ஒவ்வொரு வேளையாட்டகளை Add செய்ய செய்ய அதன் விபரங்கள் உங்களது Dashboardல் கார்டு வடிவில் காண்பிக்கப்படும். அதை கிளிக் செய்து அந்த வேலையாளின் Attendance விவரங்கள் மற்றும் பண விவரங்களை நாம் Add செய்யவும் பார்க்கவும் முடியும்.
அதேபோல் அந்த வேலையாளும் அவரது இமெயில் ஐடி மற்றும் பாஸ்வேர்டு பயன்படுத்தி அவர்களது வருகை விவரங்கள் மற்றும் பண விவரங்களை பார்க்க முடியும் அதற்கு அவர் Worker Longin என்ற ஆப்ஷனை பயன்படுத்த வேண்டும்.
App Download Link :
https://play.google.com/store/apps/details?id=com.app.labouradmin
Details Video:
https://youtube.com/shorts/5zVLiW4d7Ig?si=mfOz0H6_bMZH3hr3
Share
What's Your Reaction?






