பழச்செடி / காய்கறி விதை தொகுப்பு விண்ணபித்தல்
ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தால் வழங்கப்படும் பழச்செடி / காய்கறி விதை தொகுப்பு விண்ணபித்தல்

ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தால் வழங்கப்படும் பழச்செடி / காய்கறி விதை தொகுப்பு விண்ணப்பிக்க கீழ்க்கண்ட இணைப்பை பயன்படுத்தவும்.
ஆதார் எண்
கைபேசி எண்
கிராம விபரங்கள்
போன்ற தகவல்களை சரியாக உள்ளிடவும்.
https://tnhorticulture.tn.gov.in/kit/
What's Your Reaction?






