பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை எப்படி தரவிறக்கம் செய்வது? How do download birth and death certificate?

பதிவு செய்யப்பட்ட பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை எப்படி நாமாகவே நமது கணினியிலும் அல்லது கைபேசியில் தரவிறக்கம் செய்வது என்பது பற்றிய முழு விளக்கங்களையும் இப்போது இங்கே பார்ப்போம்.

முதலில் பிறப்பு சான்றிதழ் எப்படி தரவிறக்கம் செய்வது என்பது பற்றி பார்ப்போம்.

கீழ்க்கண்ட இணைய பக்கத்தை திறக்கவும்!

இப்பொழுது தோன்றும் பிறப்பு சான்றிதழ் தரவிறக்கம் செய்வதற்கான பக்கத்தில் உங்களுக்கான RCHID -யை உள்ளீடு செய்யவும். RCHID இல்லையென்றால் எதிர்புறம் உள்ள பாலினம், பிறந்த மாவட்டம் மற்றும் மருத்துவமனை, பிறந்த வருடம் நாள் மாதம் இவைகளை தேர்வு செய்து அதன் கீழே உங்களுடைய கைபேசி எண்ணை உள்ளீடு செய்து 'Sent OTP' பட்டனை கிளிக் செய்து OTP யை பெறவும். OTP -க்கான இடத்தில் சரியாக உள்ளீடு செய்து மற்றும் கீழ்ப்புறம் இருக்கும் வெரிஃபிகேஷன் நம்பரையும் உள்ளீடு செய்து 'View' பொத்தானை கிளிக் செய்யவும்.

'View' பொத்தானை சொடக்கு உடன் கீழ்புறம் நீங்க உள்ளீடு செய்த நாளில் அந்த மருத்துவமனையில் பிரசவித்து பதிவு செய்யப்பட்ட பிறப்பு சான்றிதழ்கள் பெயர்களுடன் தோன்றும், அதில் உங்களுக்கு தேவையான குழந்தையின் பெயரை தேர்வு செய்தவுடன் தானாகவே தரவிறக்கம் ஆகும். தரவிறக்கம் ஆகிய உங்களுடைய குழந்தையின் சான்றிதழ்களை PDF வடிவில் சேமித்து வைத்து நீங்கள் அச்சிட்டுக் கொள்ளலாம்.

============================================

அடுத்தபடியாக இறப்பு சான்றிதழை எவ்வாறு தரவிறக்கம் செய்வது என்பது பற்றி பார்ப்போம்!!

கீழ்க்கண்ட இணைய பக்கத்தை திறக்கவும்!

படத்தில் காண்பித்தபடி வழிமுறைகளை பின்பற்றி இறப்பு சான்றிதழ் மிக எளிதாக நாமாகவே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow